ரசாயண தொழிற்சாலையின் பாய்லர் வெடித்து தீ விபத்து.. 8 தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்பு.. ஆலையை சுற்றிய 700 பேர் வெளியேற்றம்..!

0 2068
ரசாயண தொழிற்சாலையின் பாய்லர் வெடித்து தீ விபத்து.. 8 தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்பு.. ஆலையை சுற்றிய 700 பேர் வெளியேற்றம்..!

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் ரசாயண தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறிய விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது.

தீபக் நைட்ரேட் ரசாயண தொழிற்சாலையின் பாய்லர் வெடித்து சிதறியது. 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீயின் தாக்கம் உள்ளது.

விபத்தின் போது ஆலையில் இருந்த தொழிலாளர்களில் 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலை சுற்றுவட்டாரத்தில் இருந்து 700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments