இறுதி ஊர்வலத்தில் மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு.. மக்கள் பலர் படுகாயம்..!

இறுதி ஊர்வலத்தில் மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு.. மக்கள் பலர் படுகாயம்..!
அமெரிக்கா விஸ்கான்சின் மாகாணத்தில் இறுதி ஊர்வலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மக்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த மே 20ல் போக்குவரத்து போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 37 வயது இளைஞரின் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது.
கல்லறை தோட்டத்தில் புகுந்த மர்ம கும்பல் குழுமியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
படுகாயம் அடைந்தவர்களின் முழு எண்ணிக்கை தெரியவராத நிலையில், 5-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments