துருக்கி நாட்டின் பெயர் துர்க்கியே என மாற்றம்.. துர்க்கியே நாட்டின் கோரிக்கைக்கு ஐ.நா. ஒப்புதல்..!

0 1517
துருக்கி நாட்டின் பெயர் துர்க்கியே என மாற்றம்.. துர்க்கியே நாட்டின் கோரிக்கைக்கு ஐ.நா. ஒப்புதல்..!

துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே என மாற்றம் செய்யும் கோரிக்கைக்கு ஐ.நா. ஒப்புதல் அளித்துள்ளது.

சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பபை அங்கீகரிக்கப்படுத்தும் வகையில், தேசத்தின் பெயரை துர்க்கியே என பெயர் மாற்றி அதிபர் தாயிப் எர்டோகன் அறிவித்தார்.

துர்க்கியே என்ற வார்த்தை அந்நாட்டின் கலாசாரம், நாகரீகம் உள்ளிட்ட மதிப்புகளை சிறப்பாக பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.

துர்க்கியேவின் பெயற் மாற்ற கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர்  ஆண்டானியோ குட்ரெஸின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments