ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் உதவி..!

0 1899
ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் உதவி..!

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உருக்குலைந்துள்ள உக்ரைனுக்கு கூடுதலாக 100 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்க உள்ளதாக ஸ்வீடன் அறிவித்துள்ளது.

ரஷ்யாவை ஒட்டியுள்ள கிழக்கு உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளது. போரில் பல இழப்புகளை சந்தித்து வரும் உக்ரைனுக்கு உலக நாடுகள் ஆயுத உதவி, நிதியுதவி உள்ளிடவற்றை அளித்து வருகின்றன.

முன்னதாக, ஸ்வீடன் 400 மில்லியன் குரோனர் மதிப்பிலான இராணுவ பொருட்களையும், நிதியுதவியாக 500 மில்லியன் குரோனர்களையும் நன்கொடையாக அறிவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments