உக்ரைனில் பள்ளி மீது ராட்சத ஏவுகணை தாக்குதல் - ஒருவர் பலி..!

0 1281
உக்ரைனில் பள்ளி மீது ராட்சத ஏவுகணை தாக்குதல் - ஒருவர் பலி..!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், கார்கிவ் நகரில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய ராட்சத ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

உக்ரைன் மீதான தாக்குதலை அதிதீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள் பொதுமக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில், தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், கார்கிவ் பகுதியில் உள்ள பள்ளி மீது நடத்திய தாக்குதலில் பள்ளிக் கட்டிடம் இடிந்து நொறுங்கி தரை மட்டமானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments