சாம்ராட் பிரிதிவிராஜ் திரைப்படத்திற்கு 3 மாநிலங்களில் வரி விலக்கு அறிவிப்பு

0 2231
சாம்ராட் பிரிதிவிராஜ் திரைப்படத்திற்கு 3 மாநிலங்களில் வரி விலக்கு அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து மேலும் 2 பாஜக ஆளும் மாநில அரசுகள், சாம்ராட் பிரிதிவிராஜ் திரைப்படத்திற்கு வரி விலக்கு அறிவித்துள்ளன.

இந்திய அரசர் பிரிதிவிராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படமான அதில் அக்சய்குமார், மானுசி சில்லார் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இந்த நிலையில் அக்சய்குமார் உள்ளிட்டோருடன் இணைந்து லக்னோவில் திரைப்படத்தை பார்த்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், படத்திற்கு வரி விலக்கு அளிப்பதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இளைஞர்கள் அதிக அளவில் படத்தை காணும் விதமாக வரி விலக்கு அளிப்பதாக மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் அரசுகள் அறிவித்துள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments