முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தை முன்பு முந்திச் செல்ல முயன்றவர் கைது

0 3261
முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தை முன்பு முந்திச் செல்ல முயன்றவர் கைது

சென்னையில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தின் மூலம் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காமராஜர் சாலையில் முதலமைச்சர் அவரது பாதுகாப்பு வாகனத்துடன் சென்றபோது திடீரென அஜித் குமார் என்பவர், இருசக்கர வாகனத்தில் குறுக்கே வந்து முந்திச் செல்ல முயன்றார். நேப்பியர் பாலம் அருகே அவரை மடக்கிப் பிடித்து போக்குவரத்து போலீசார் நடத்திய விசாரணையில், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடி எடுத்து வந்தது தெரியவந்தது.

மேலும், ஆழ்வார்பேட்டை பகுதியிலும் பாதுகாப்பு வாகனங்கள் வரும்போது இருசக்கர வாகனத்தில் முந்திச் செல்ல முயன்றவரிடம் விசாரணை நடைபெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments