நடிகர் ரஜினிகாந்துடன் அஜித் சந்திப்பு..? வைரலாகும் புகைப்படம் குறித்து விளக்கம்.!

0 16899

நடிகர் ரஜினிகாந்தை அஜித் நேரில் சந்தித்ததாக இணையதளத்தில் புகைப்படங்கள் வெளியான நிலையில், அது போன்ற சந்திப்பு ஏதும் நிகழவில்லை என நடிகர் அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.

இணையதளத்தில் உலா வரும் அந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments