பொதுத்தேர்வில் 6 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதவில்லையா?

0 1637

தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் 6 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என வெளியான தகவல் தவறானது என தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

 தேர்வு எழுதாத மாணவர்களை ஜூலை  துணைத் தேர்வில் தேர்வு எழுத வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments