விசாகப்பட்டினத்தில் தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து.!

0 1369

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கங்காவரம் துறைமுக சாலையில் அமைந்துள்ள இந்த கிடங்கில் நள்ளிரவில் திடீரென தீப்பற்றிய நிலையில், கிடங்கு முழுவதிலும் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது.

தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 7 பேரை மீட்டு தீயணைப்புத்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments