ஆபத்தான முறையில் பிரம்மபுத்திராவின் கிளைநதியைக் கடக்கும் மக்கள்.. படகில் சென்று படிக்கச் செல்லும் தொடக்கப் பள்ளி மாணவர்கள்..!

0 2042
ஆபத்தான முறையில் பிரம்மபுத்திராவின் கிளைநதியைக் கடக்கும் மக்கள்.. படகில் சென்று படிக்கச் செல்லும் தொடக்கப் பள்ளி மாணவர்கள்..!

அசாம் மாநிலத்தில் பாலம் இல்லாததால் தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பிரம்மபுத்திராவின் கிளைநதியை படகில் கடந்து செல்கின்றனர்.

நல்பாரி மாவட்டத்தில் கலார்டியா தொடக்கப் பள்ளியில் குணோத்சவ் தொடங்கியுள்ளது.

பக்சா, கச்சார், சிராங் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலையில், பாலம் இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

ஆற்றைக் கடப்பதற்கு வசதியாக உடனடியாக பாலம் அமைக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments