இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 44 புள்ளி 4 பில்லியன் டாலராக உயர்வு.!

0 1606

இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 44 புள்ளி 4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. சுமார் 41 சதவீதம் அளவு இந்த ஆண்டு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இது முறையே 41 சதவீதமாகவும் 26 சதவீதமாகவும் இருந்தது. கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியும் இதில் அடங்கும்.

இதே போல் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியும் 16 பில்லியன் டாலர் அளவுக்கு சுமார் 31 சதவீத வளர்ச்சியில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments