மத்தியப் பிரதேசத்தில் வேகமாக சென்ற கார் சாலையில் இரு சக்கர வாகனங்கள் மீது மோதி 4 பேர் படுகாயம்.!

0 1467

மத்தியப் பிரதேசம் குவாலியரில் உள்ள தான்சென் சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றுக் கொண்டிருந்த 4 பேர் மீது மோதி நிற்காமல் பறந்து சென்றது. இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

காரின் எண் மூலமாக ஓட்டியவரை அடையாளம் கண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். காயம் அடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments