காஷ்மீரில் பண்டிட் இனத்தவர் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.. பாதுகாப்பு நிலவரம் குறித்து நாளை ஆய்வு செய்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

0 1465
காஷ்மீரில் பண்டிட் இனத்தவர் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.. பாதுகாப்பு நிலவரம் குறித்து நாளை ஆய்வு செய்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

ஜம்மு காஷ்மீரில் பண்டிட் இனத்தவரை குறிவைத்து கொலை செய்யும் தீவிரவாதிகளால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆய்வு செய்கிறார்.

காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை தொடர்பு கொண்ட அமித் ஷா அவசரக் கூட்டம் கூட்டுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து நாளை நடைபெறும் கூட்டத்தில் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments