தென்காசியில் ஒரே பதிவெண் கொண்டு இயங்கி வந்த 2 சரக்கு லாரிகள் பறிமுதல்.!

0 1869

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஒரே பதிவெண் கொண்டு இயங்கி வந்த 2 சரக்கு லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாதாபுரம் பகுதியில் TN75 A 7651 என்ற பதிவு எண் கொண்ட 2 லாரிகளை பிடித்த போலீசார், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

இவை சிவகாசியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும், ரோடு வரி மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றிற்காக ஒரே எண்களை பயன்படுத்தியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments