ராஜஸ்தானில் இளைஞர் கொல்லப்பட்ட நிகழ்வை தொடர்ந்து நகரில் பதற்றமான சூழல் .. போலீசார் மீது கல்வீச்சு.!

0 1689

ராஜஸ்தானின் சிட்டோர்கர் பகுதியில், இளைஞர் கொல்லப்பட்ட நிகழ்வில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், போலீசார் மீது கல்வீச்சு நிகழ்வு அரங்கேறியுள்ளது.

சிட்டோர்கர் பகுதியில் முன்னாள் பாஜக கவுன்சிலரின் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இதனால் பதற்றத்தை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது கல்வீச்சு நடைபெற்றுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments