ஆசிய கோப்பை ஹாக்கி - இந்தியாவுக்கு வெண்கலம்

0 2214

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில், கடைசி லீக்கில் தென்கொரியாவுடன் நடைபெற்ற ஆட்டம் டிரா ஆனதால், இந்தியா இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில், மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் இந்திய வீரர் ராஜ்குமார் பால் கோல் அடித்து அசத்தினார். அதன் பிறகு ஜப்பானால் கோல் போட முடியாததால் 1-0 என்ற கோல் கணக்கில், இந்தியா வாகை சூடி வெண்கலம் வென்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments