தமிழகத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது

0 1533

தமிழகத்தில் பொதுத்தேர்வு  விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடங்கியது.

நேற்றுடன் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியது.

இந்த வருடம் கல்வி ஆண்டு விரைவில் தொடங்க உள்ளதால் தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments