ஆஸ்திரேலிய அமைச்சரவையில் புதிய சாதனை.!

0 1980

ஆஸ்திரேலியாவில் இன்று புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி அல்பேனிஸ் வெற்றிபெற்று கடந்த மாதம் 23-ம் தேதி பிரதமராக பொறுப்பேற்றார்.

இன்று பொறுப்பேற்றுக்கொண்ட அவரது அமைச்சரவையில் மொத்தம் உள்ள 23 பேரில் பெண்கள் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆட்சியில் அதிகபட்சமாக 7 பெண்கள் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments