உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தினார் நடால்

0 2266

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி போட்டியில், உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கு நடால் தகுதி பெற்றார்.

ரோலண்ட் கரோஸில் களிமண் தரையில் நடைபெற்ற காலிறுதிப்போட்டியில், 6-க்கு 2, 4-க்கு 6, 6-க்கு 2, 7-க்கு 6 (7/4) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு நடால் முன்னேறினார்.

வரும் 3-ம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் செவரவ்வை, நடால் எதிர்கொள்ளவுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments