வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைந்தது

0 1937

வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டுச் சந்தையில் எரிவாயு விலை நிலவரத்துக்கேற்ப 19 கிலோ வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன.

சென்னையில் 2508 ரூபாயாக இருந்த 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைந்து 2373 ரூபாயாக உள்ளது. 14 கிலோ வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றமின்றி 1018 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments