தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் திடீர் தட்டுப்பாடு.. முண்டியடித்துக் கொண்டு இருக்கைகளை பிடித்த பயணிகள்..!

0 2259
தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் திடீர் தட்டுப்பாடு.. முண்டியடித்துக் கொண்டு இருக்கைகளை பிடித்த பயணிகள்..!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் திடீர் தட்டுப்பாட்டால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கிடைத்த ஒரிரு பேருந்துகளில் ஏற பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நிலையத்திற்குள் வரும் பேருந்துகளில் இருக்கையை பிடிக்க பயணிகள் முண்டியடித்துக் கொண்டனர்.

நள்ளிரவு நேரங்களில் திருச்சி, நெய்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments