இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரிகளை உயர்த்தியது அமைச்சரவை.!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் வரிகளை அமைச்சரவை உயர்த்தியது.
மதிப்புக் கூட்டு வரியை 18 சதவீதமும், பெருநிறுவங்களுக்கான வரியை 30 சதவீதமாகவும் உயர்த்தி அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
வருமான வரி செலுத்துவோர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளை குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு 65 பில்லியன் இலங்கை ரூபாய் கூடுதல் வருவாயாக கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Comments