உக்ரைனில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 2 ரஷ்ய வீரர்களுக்கு 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை

0 1222

உக்ரைனில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு ரஷ்ய வீரர்களுக்கு 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கிழக்கு உக்ரைன் கிராமங்களின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 2 ரஷ்ய வீரர்கள், கோட்டலெவ்ஸ்கா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்ட அலெக்சாண்டர் போபிகின் மற்றும் அலெக்சாண்டர் இவானோவ் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, இருவருக்கும் 11 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments