இந்தியா-வங்காளதேசம் இடையே மூன்றாவது ரயில் இன்று முதல் இயக்கம்

0 1241

இந்தியா-வங்காளதேசம் இடையே மூன்றாவது ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

மேற்குவங்கத்தின் ஜல்பைகுரியில் இருந்து இந்த ரயில் டாக்காவுக்கு பயணிக்கிறது.513 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் 9 மணி நேரத்தில் கடந்து இலக்கை அடையும்.ஏற்கனவே கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில்களின் சேவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் இன்று மூன்றாவது ரயில் இயக்கப்படுகிறது .

இருநாடுகளின் ரயில்வே அமைச்சர்களும் காணொலி வாயிலாக கொடியசைத்து இதனைத் தொடங்கி வைக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments