மலை உச்சியில் நிறுத்தப்பட்டிருக்கும் விமானம்.. இறக்கையின் விளிம்பில் நின்று கடல் அழகை ரசிக்கும் புகைப்பட கலைஞர்.!

0 2806

இந்தோனேசியாவில் மலை உச்சியில் நிறுத்தப்பட்டிருக்கும் விமானத்தின் இறக்கை மீது நடந்துச் சென்று, ஒரு நபர் கடலின் அழகை கண்டு ரசிக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அந்நாட்டில் இருக்கும் பாலி தீவு, பசுமையான மலைகளைக் கொண்ட அழகிய சுற்றுலாத் தளமாகும்.

அங்கு கடலோர மலைக்குன்றின் மீது நிறுத்தப்பட்டுள்ள போயிங் விமானத்தின் இறக்கையில் நடந்துச் சென்ற கோமிங் தர்மவான் என்ற புகைப்பட கலைஞர், இறக்கையின் விளிம்பில் நின்று கடல் அழகை கண்டு ரசித்து, அதனை படமாக்கி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments