மன்னார்குடி அருகே குளிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி.!

0 2140

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பாக வடுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரக்கோட்டை கிராமத்தில் உள்ள பழமையான குளத்தில் அக்கிராமத்தை சேர்ந்த 6 சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது, குளத்தின் ஒருகரையில் இருந்து மற்றொரு கரைக்கு நீந்தி சென்றபோது சிறுவர்கள் டேனியல் , மகேந்திரன் ஆகியோர் நீரில் முழ்கியதாக கூறப்படுகிறது.

இதில், இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரழந்த நிலையில் தகவலறிந்து வந்த போலீசார் சிறுவர்களின் உடல்களை மீட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments