தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த சீனாவின் 30 போர் விமானங்கள்..

0 1888
தைவான் நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீனாவின் 30 போர் விமானங்கள் நுழைந்துள்ளன.

தைவான் நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீனாவின் 30 போர் விமானங்கள் நுழைந்துள்ளன.

அந்நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் இந்த ஆண்டு சீனா தனது இரண்டாவது பெரிய ஊடுருவலை நிகழ்த்தியுள்ளது.

நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள் உள்ளிட்டவை ஊடுருவலில் பங்கேற்றதாகவும், சீன போர் விமானங்களை எச்சரித்துத் தடுப்பதற்காக தங்கள் போர் விமானங்களை அனுப்பியதாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments