உக்ரைனின் ராடார் நிலையம் மற்றும் இரண்டு வெடிமருந்து கிடங்குகளை குண்டு வீசி தாக்கியதாக ரஷ்யா தகவல்!

0 1192

உக்ரைனின் ராடார் நிலையத்தை தாக்கியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

உக்ரைனின் மைகோலெய்வ் பிராந்தியத்தில் Su-25 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், கிழக்கு உக்ரைனில் உள்ள ராடார் நிலையம் மற்றும் இரண்டு வெடிமருந்து கிடங்குகளை குண்டுவீசித் தாக்கியதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments