உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி!

0 2612

உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது.

அசர்பைஜானின் பாகு நகரில் நடந்து வரும் உலக துப்பாகிச்சுடும் போட்டியின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இளவேனில் வாலறிவன், ஷ்ரேயா அகர்வால், ரமிதா ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி, டென்மார்க் அணியை 17-க்கு 5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, தங்கப்பதக்கத்தை வென்றது.

தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments