தமிழ் வழியில் கல்வி கற்ற பெண் பட்டதாரி யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி..!

0 8333

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் கல்வி கற்ற பெண் பட்டதாரி ஒருவர் UPSC தேர்வில் 338வது இடம் பிடித்துள்ளார்.

மைக்கேல்பட்டி கிராமத்தில் பள்ளிக்கு செல்லாத தந்தை, ஆரம்ப கல்வியை நிறைவு செய்யாத தாயாருக்கு மகளாகப் பிறந்தவர் ஏஞ்சலின் ரெனிட்டா.

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் வேளாண் பொறியியலில் தங்கப்பதக்கம் பெற்றவரான ரெனிட்டா, UPSC தேர்வில் தேசிய அளவில் 338வது இடம் பிடித்தார்.

விரைவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக இருக்கும் ரெனிட்டாவிற்கு மைக்கேல்பட்டி கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments