பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் தொலைத்தூரக்கல்வி படிப்புகள் செல்லாது - UGC

0 9301

பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் தொலைத்தூரக்கல்வி படிப்புகள் செல்லாது என UGC அறிவித்துள்ளது. 

உரிய முன் அனுமதி பெறாமல் தொலைதூரக்கல்வி, ஆன்லைன் படிப்புகளை நடத்தி வருவதால், இதுகுறித்து விசாரிக்குமாறு ஆளுநருக்கும், உயர்கல்வித்துறை செயலாளருக்கும் UGC கடிதம் எழுதியுள்ள நிலையில், மாணவர்களையும் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் தொலைதூரக்கல்வியில் சேர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments