ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை குறைக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் முடிவு

0 1702

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை குறைக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கேல், 3ல் 2 பங்கு எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து விதமான எண்ணெய்களையும் தடை செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்த தீர்மானம் ஹங்கேரியின் எதிர்ப்பால் கடந்த 16-ம் தேதி தோல்வியடைந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments