உலக புகையிலை ஒழிப்பு தினம் - பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்ட மணற்சிற்பம்..!

0 1552
உலக புகையிலை ஒழிப்பு தினம் - பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்ட மணற்சிற்பம்..!

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

அதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

இதையடுத்து புகையிலை பழக்கத்தில் இருந்து வெளிவருவதற்கான Quit Tobacco என்ற செயலியையும் புகையிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் செங்காந்தள் விளையாட்டு கழகத்தையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் முன்னிலையில் சிறுவர்கள் சிலம்பம் விளையாடி அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments