உக்ரைன் பொருளாதாரத்தை மீட்க 9 பில்லியன் யூரோ நிதி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

0 1096

ரஷ்ய படையெடுப்பால் சீர்குலைந்த உக்ரைன் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைக்கு உடனடி நிதியாக 9 பில்லியன் யூரோவை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ்சில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உக்ரைனின் உடனடி பணப்புழக்க தேவைகளுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மிச்செல் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments