கிழக்கு உக்ரைனை கைப்பற்ற தீவிரம் காட்டும் ரஷ்யா

0 1471

உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 3 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைபற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்து கடும் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில், கார்கிவின்சிர்குனி பகுதியில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய தொடர் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்து தீப்பற்றி எரிந்த குடியிருப்பு கட்டிடங்களில் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments