புற்றுநோய் தீவிரத்தால் புதின் கண் பார்வையை இழந்து வருவதாகவும், 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் கெடு.!

0 2564

புற்றுநோய் தீவிரத்தால் ரஷ்ய அதிபர் புதின் கண் பார்வையை இழந்து வருவதாகவும், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே அவர் உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் கெடு விதித்துள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரி அனுப்பிய தகவல் கசிந்துள்ளது.

பிரிட்டனில் தலைமறைவாக உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி போரிஸ் கார்பிச்கோவுக்கு அதிபர் புதினின் உடல் நிலை குறித்து ரஷ்ய உளவுத் துறை அதிகாரி ஒருவர் அனுப்பிய தகவல் கசிந்துள்ளது.

அதில் புதின் தலைவலியால் அவதிப்படுவதாகவும், கண் பார்வை மோசமாகி வருவதாகவும், மருத்துவர்கள் 3 ஆண்டுகள் மட்டுமே அவருக்கு காலக்கெடு விதித்துள்ளதாகவும் உளவாளி அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments