ஷோரூம் வரவேற்பாளராகப் பணியாற்றிய பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த மேலாளர் கைது..!

0 5030
ஷோரூம் வரவேற்பாளராகப் பணியாற்றிய பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த மேலாளர் கைது..!

சென்னையில் உள்ள கார் ஷோரூமில் வரவேற்பாளராக பணி புரிந்த இளம்பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில் மேலாளரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

அண்ணா நகரில் உள்ள அந்த கார் ஷோரூமில் மேலாளராகப் பணியாற்றும் ராஜா என்பவர், வரவேற்பாளராக பணியாற்றும் பெண்ணை தனது அறைக்கு அழைத்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகவும், வெளியே சொன்னால் தீர்த்து கட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments