பாடகர் சித்து மூஸ் வலா மரண வழக்கை தற்போதைய நீதிபதி விசாரிப்பார்.. பஞ்சாப் முதலமைச்சர் அறிவிப்பு

0 1913

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வலாவின் மரண வழக்கை, தற்போதைய நீதிபதி விசாரிக்கவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

பாடகர் சித்து மூஸ் வலா நேற்று மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாடகரின் தந்தை பல்கௌர் சிங், பஞ்சாப் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி கோரிக்கை விடுத்தார்.

இதனைத்தொடர்ந்து, பாடகர் மூஸ்வலாவின் மரண வழக்கை தற்போதைய நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்கவுள்ளதாக முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments