பத்தாம் வகுப்பு மாணவனை அரை நிர்வாணமாக ஓடவிட்ட சக மாணவர்கள்.. என்ன காரணம்..?

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை அரை நிர்வாணமாக ஓடவிட்டு சக மாணவர்கள் தாக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை அரை நிர்வாணமாக ஓடவிட்டு சக மாணவர்கள் தாக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் வீட்டிற்கு திரும்புவதற்காக பேருந்து நிலையம் வந்த மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அரை நிர்வாணமாக ஓட ஓட விரட்டி அடித்தனர்.
இதையடுத்து, பேருந்து நிலையத்தில் கும்பலாக நின்ற பள்ளி மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
Comments