உக்ரைனுக்கான நேட்டோவின் ஆதரவு உடைக்க முடியாதது - ஸ்பெயின் பிரதமர் சான்செஸ்

0 2308
உக்ரைனுக்கான நேட்டோவின் ஆதரவு உடைக்க முடியாதது - ஸ்பெயின் பிரதமர் சான்செஸ்

உக்ரைனுக்கான நேட்டோவின் ஆதரவு உடைக்க முடியாதது என ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடக்கும் கொடூரங்கள், அப்பாவி மக்களின் மரணங்கள் சர்வதேச சட்டத்தை மீறும் ரஷ்ய அதிபர் புடினின் செயலை கண்டிக்க கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தார். புடின் தனது நோக்கத்தை அடையமாட்டார் என்றும் சான்செஸ் தெரிவித்தார்.

புடினின் ஆட்சியால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், உக்ரைனை ஆதரிப்பதே ஐரோப்பாவிற்கும், உலகிற்கும் எதிர்காலம் இருப்பதை உறுதி செய்யும் ஒரே வழி என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments