மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

0 1789
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரம் அடுத்த தேவனேரியில் 100 அடி உயர கம்பத்தில் பாமக கொடியை ஏற்றி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், கல்பாக்கம் அணுமின் நிலைய வேலை வாய்ப்புகளில் சுற்றுப்புற கிராம மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments