புதுச்சேரிக்கு பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு.. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

0 2210
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் ஜூன் 23-ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூன் 17ஆம் தேதி முதல் 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் எனவும் 11-ஆம் வகுப்பு துவங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments