அதிமுகவினர் டிஜிட்டல் பிரசாரம் மூலம் தீவிர பரப்புரை மேற்கொள்ள வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

0 1894
அதிமுகவினர் தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை வலியுறுத்தியுள்ளார்.

அதிமுகவினர் தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  தொண்டர்களை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்,   நிர்வாகிகளுக்கான செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தனர்.

பின்னர் பேசிய இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, அதிமுகவினர் டிஜிட்டல் பிரசாரம், தெருமுனைப் பிராசரம்  மூலம் பரப்புரை மேற்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments