மாநிலங்களவை தேர்தலுக்கு காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

0 1723

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசனிடம்  இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அவருடன், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் உடனிருந்தனர்.

இதேபோல் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments