கோவையில் ஒரு குழந்தைக்கு ஜாதி மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

0 2243

கோவை மாவட்டத்தில் ஒரு குழந்தைக்கு ஜாதி மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கே.கே.புதூரைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக் தனது மூன்று வயது மகளை எல்.கே.ஜி சேர்க்க பள்ளிக்கு சென்ற போது, சேர்க்கை விண்ணப்பத்தில் ஜாதி பற்றிய தகவலை குறிப்பிடவில்லை என்பதால், பள்ளி நிர்வாகம் சேர்க்கைக்கு அனுமதி மறுத்துள்ளது.

இதனால், அவர் தனது குழந்தைக்கு ஜாதி மதம் இல்லை என்ற சான்றிதழை வருவாய் துறை மூலம் பெற்ற நிலையில், இனி வருங்காலத்தில் ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகைக்காகவும், விண்ணப்பிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments