இத்தாலியில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் டுகாட்டி அணி வீரர் ஃபிரான்செஸ்கோ பாக்னயா சாம்பியன்.!

0 1877

இத்தாலியில் நடைபெற்ற கிராண்ட் ஃபிரீ மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் அந்நாட்டை சேர்ந்த டுகாட்டி அணி வீரர் ஃபிரான்செஸ்கோ பாக்னயா சாம்பியன் பட்டம் வென்றார்.

டஸ்கனியில் நடைபெற்ற போட்டியில் அவர் பந்தய தூரத்தை 41 நிமிடம் 18 புள்ளி 923 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.

இவரை தொடர்ந்து வந்த ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த யமாஹா அணி வீரர் ஃபாபியோ குவார்ட்டரரோ 2-வது இடம் பிடித்தார். அவரை தொடர்ந்து ஸ்பெயின் வீரர் அலெக்ஸ் எஸ்பார்கரோ 3-வது இடம் பிடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments