திருவள்ளூரில் முன்விரோதம் காரணமாக, வீடு புகுந்து 2 பெண்கள் உள்பட 4 பேர் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

0 4037

திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக, வீடு புகுந்து 2 பெண்கள் உள்பட 4 பேர் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

மப்பேடு பகுதியில் வசித்து வரும் சார்லஸ் என்பவரது வீட்டிற்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், சார்லஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்டை மற்றும் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கினர்.

தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக கொண்டன்சேரி தேவாலயத்தின் பாஸ்டர் தாஸ் என்பவர் அடியாட்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments