மாநிலங்களவை இடம் மறுப்பு - நடிகை நக்மா ஏமாற்றம்

0 3444

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடத் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து நடிகை நக்மா ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் பத்து வேட்பாளர்கள் பெயரை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. இதில் தனது பெயர் இடம்பெறாததால் ஏமாற்றமடைந்த நக்மா, தனக்குத் தகுதியில்லையா? என டுவிட்டரில் வினவியுள்ளார்.

2003ஆம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தபோதே தனக்கு மாநிலங்களவையில் இடம்தருவதாக சோனியா கூறியதாகவும், 18 ஆண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments