ஆந்திராவில் சரக்கு லாரியின் பின்புறத்தில் மோதி மினி லாரி விபத்து.!

0 1720

ஆந்திர மாநிலம் பலநாடு மாவட்டம் ஸ்ரீ சேலம் பகுதியில் சாலையோரம் நின்ற சரக்கு லாரியின் பின்புறத்தில் மினி லாரி பலமாக மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

பழுது காரணமாக சாலையோரம் நின்ற லாரியை கவனிக்காத மினி லாரி ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் மினி லாரியில் பயணித்த 38 பேரில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments